தென் மண்டல அளவிலான பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

Loading

புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான 3-வது ஆர்.ஜெயின் பாக்சிங் சாம்பியன்ஷிப் 2022 ற்க்கான போட்டியை புதுச்சேரி ஒலிம்பிக் அசோசேஷன் தலைவரும் அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு N.R.காங்கிரஸ் பிரமுகரும் வழக்கறிஞருமான ராம் முனுசாமி மற்றும் பிரேம் கணேஷ் நியு மெடிக்கல் சென்டரின் மேலார் இயக்குனர் டாக்டர் அர்ஜுணசுந்தரம், டாக்டர் சதிஷ் சக்ரவத்தி, ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்த ஏற்பாடுகளை புதுச்சேரி பாக்சிங் அசோசியேஷன் செயலாளர் கோபு, துணை செயலாளர் தினகரன், நிர்வாகி ஜெயமூர்த்தி, ராஜா, ஆகியோர் செய்திருந்தனர்.

0Shares

Leave a Reply