திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காந்திமதி அம்பாள் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை

Loading

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காந்திமதி அம்பாள் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு , இ.ஆ.ப . , அவர்கள் இன்று ( 08.01.2022 ) பார்வையிட்டு , நடமாடும் தடுப்பூசி போடும் AMBULANCE வாகனங்களை துவக்கி வைத்தார்கள் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *