புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்

Loading

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருவரங்குளம் வட்டார சுகாதார நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் , புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைமுத்துராஜா ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

நிகழ்வில் திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. KPKTவள்ளியம்மைதங்கமணி, திருவரங்குளம் மேற்கு ஒன்றியச்செயலாளர் KPKTதங்கமணி ஆலங்குடி நகரச் செயலாளர் Aபழனிக்குமார், கீரமங்கலம் நகரச்செயலாளர் KCசிவக்குமார், ராஜசரவணன் மாவட்ட தொண்டரணி புதுகை, ஆலங்குடி தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பள்ளத்திவிடுதி ஆர்.டி.எஸ் சுரேஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply