நாச்சியார்கோவில் ஊராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14.75 லட்சம் மதிப்புள்ள டாக்டர் கலைஞர் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை துவக்கி வைத்தார்

Loading

தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் ஊராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14.75 லட்சம் மதிப்புள்ள டாக்டர் கலைஞர் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை அரசு தலைமை கொறடா மாண்புமிகு முனைவர் கோவி.செழியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

உடன் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி அம்பிகாபதி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் ,ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு ,மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் ஒன்றிய அவைத் தலைவர் இரா நெடுஞ்செழியன் , ஊராட்சி கழக துரை.பூபதி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் U.கிறிஸ்டோபர்ராஜ் M.A.செந்தில் , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பூ.இராஜதுரை ,ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுதாகர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனியம்மாள் ராஜா,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0Shares

Leave a Reply