திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வெ. முத்துசாமி தலைமையில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச. வித்யா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ. முகம்மது ரசூல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply