ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக A.P.ஜெயசங்கரன் அவர்களை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக A.P.ஜெயசங்கரன் அவர்களை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது. அதன்படி, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம், வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆத்தூர் நகர செயலாளர் மோகன், பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி நடராஜன் ஆகியோர் இருந்தனர்.

0Shares

Leave a Reply