அறிவியல் இயக்கத்தின் துளிர் அறிவியல் கட்டுரைகள் புத்தகம்…
வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
துளிர் அறிவியல் கட்டுரைகள் புத்தகம் திருப்பத்தூர் சந்தன நகரம் அறிவியல் இயக்கம் சார்பில், திருப்பத்தூர் சந்தன நகரம் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் திருமதி.ஜெ.சாந்தியமாலா,
தலைமை ஆசிரியை மற்றும் திருமதி.இரா.புவனேஸ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.