சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021 இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி தமிழக ஆந்திரா இரு மாநில எல்லைகளில் சட்ட ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021 இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி தமிழக ஆந்திரா இரு மாநில எல்லைகளில் சட்ட ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன், ஆகியோர் தலைமையில் கூட்டம் நேற்று நடைபெற்றது அருகில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆகியோர் உள்ளனர்.