சிதம்பரம் நகர கழக செயலாளர் பிகே மணிவண்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Loading

சிதம்பரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.கே பாலமுருகன் அவர்களின் அறிவித்தலின் படி சிதம்பரம் நகர கழக செயலாளர் பிகே மணிவண்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் திருஞானசம்பந்தம் மாவட்ட அவைத்தலைவர் மணிவேலன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அருண்குமார் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்தையன் அண்ணாமலை நகர் பேரூராட்சி அறிவழகன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தங்க வாசுதேவன் மாவட்ட சிறுபான்மை செயலாளர் பிலால் அகமது மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் மீரான் வண்டிகட் நாகராஜ் சிதம்பரம் நகர அவைத்தலைவர் சிவகுமார் நகர இணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தரணி நகர துணை செயலாளர் டெல்டாமோகன் இளையராஜா நகர பொருளாளர் பாலிசி நடராஜன் மாவட்ட பிரதிநிதி கவியரசன் சிபிராஜ் நகர அம்மா பேரவை செயலாளர் உதயா இளைஞரணி செயலாளர் திரு நீலகண்டன் நகர மகளிர் அணி செயலாளர் மீராதேவி நகர மாணவரணி செயலாளர் சூரிய ராயர் விஜய் விவசாய அணி செயலாளர் பிரபாகரன் வர்த்தகர் அணி செயலாளர் செந்தில் முருகன் மீனவர் அணி செயலாளர் விக்னேஷ் நகர தகவல் தொழில்நுட்ப செயலாளர் மணிராஜ் மாரி கணேஷ் ரஞ்சித் சங்கர் முத்து சங்கர் செல்வம் மற்றும்புவனகிரி அம்மா பேரவை செயலாளர் பாக்கியராஜ் குமராட்சி ஒன்றியத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ராஜி பாபு குணபாலன் மோகன் குறிஞ்சி செல்வன் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *