ஒட்டன்சத்திரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி 72 வது பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

Loading

திண்டுக்கல்  செப் 17
 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்தநாள் விழா அன்னதானம் ,மற்றும் மரக்கன்றுகள் ,வழங்குதல்
அரசு  மருத்துவமனையில் தூய்மை பணி
மற்றும் கட்சி கொடி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது உன் முன்னிலை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வீ சி தர்மராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா நகர துணைத் தலைவர்கள்
ஜி.ஜெயக்குமார், எஸ். பி.சக்திவேல் மேலும் இந்நிகழ்வில்
நகரத்தலைவர்
சாக்குக்கடை சிவா நகர பொதுச்செயலாளர்கள் பி .குமாரதாஸ் ,
எம்.சசிகுமார் வர்த்தகரணி மாவட்ட தலைவர்
சே .வெங்கடேஷ்
 நகர செயலாளர்
வி.எஸ் .பி.மருதராஜ், நகர செயலாளர் ஆன்மீகம் ஆலய பாதுகாப்பு பிரிவு ஆர்.செல்லமுத்து பெரிய கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா ரகுபதி பா.ஜ.க கழக நிர்வாகிகள்  பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply