கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உள்ள 8 வாக்குச் சாவடிகளுக்கு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் …

Loading

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உள்ள 8 வாக்குச் சாவடிகளுக்கு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் அவர்கள் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைகளை வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்டக் கழக அவைத் தலைவர் எம்.எஸ்.எம். குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் வை.சுந்தரமூர்த்தி, ப.அசோகன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.முருகையன், அண்ணாமலை நகர் பேரூர் கழக செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் உத்திராபதி, ஏ.ஜி.மனோகர், சி.ஜி.ரகு மற்றும் கழக நிர்வாகிகள்.*

0Shares

Leave a Reply