முஸ்லீம் கலைக் கல்லூரியின் செயலராக திரு.எச்.முகமது அலி அவர்களை 01.04.2020 முதல் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு செய்த ஆணையை சென்னை முகாம் அலுவலகத்தில் வைத்து, அன்னாரிடம் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்,
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு முஸ்லீம் கலைக் கல்லூரியின் செயலராக திரு.எச்.முகமது அலி அவர்களை
01.04.2020 முதல் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு செய்த ஆணையை
சென்னை முகாம் அலுவலகத்தில் வைத்து, அன்னாரிடம் வழங்கினார்கள்.