தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் பழைய பேருந்து நிறுத்தில் பாப்பாரப்பட்டி திமுக பேரூர் கழக சார்பில் மொழிபெயர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Loading

பாலக்கோடு.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் பழைய பேருந்து நிறுத்தில் பாப்பாரப்பட்டி திமுக பேரூர் கழக சார்பில் மொழிபெயர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் பேசிய போது எடுத்த படம்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *