திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, JCI வாணியம்பாடி லெதர் சிட்டி கிளை இயக்கத்தின் சார்பாக 72-வது குடியரசு தின விழா…

Loading

வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, JCI வாணியம்பாடி லெதர் சிட்டி கிளை இயக்கத்தின் சார்பாக 72-வது குடியரசு தின விழாவை, வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையில் அங்கன்வாடி மையம் அருகில் கிளை இயக்கத்தின் தலைவர் Jc. K. P.அசோக்குமார் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார், அவருடன் உடனடி முன்னாள் தலைவர் Jc.M. பிரீத்தி, செயலாளர் Jc. N.நித்திய லட்சுமி, இயக்குனர் Jc.நவீன்காந்தன், துணைத் தலைவர்கள் Jc.வண்ணமயில், Jc. M.அசோக்குமார், பட்டைய தலைவர் Jc. N.மணவாளன், முன்னாள் தலைவர் Jc. M. கார்த்திக் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர். பின்னர் அனைவருக்கும் புதிய உறுப்பினர் Jc. வசந்த் அவர்கள் இனிப்புகளை வழங்கினார்.

0Shares

Leave a Reply