தூத்துக்குடி மாநகராட்சியில்‌ தேசிய வாக்காளர்‌ தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌, அவர்கள்‌ தொடங்கி வைத்து பங்கேற்றார்‌…

Loading

தூத்துக்குடி மாநகராட்சியில்‌ தேசிய வாக்காளர்‌ தினத்தையொட்டி விழிப்புணர்வு
சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌,
அவர்கள்‌ தொடங்கி வைத்து பங்கேற்றார்‌, அருகில்‌ மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ திரு.ஜெயக்குமார்‌ தூத்துக்குடி மாநகராட்சி
ஆணையாளர்‌ திரு ஜெயசீலன்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ (வருவாய்‌)
திரு.விஷ்ணுசந்திரன்‌ சார்‌ ஆட்சியர்‌ திரு.சிம்ரன்‌ ஜீத்‌ சிங்‌ காலோன்‌,
மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply