கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சம்‌ நன்கொடை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, விளையாட்டினை துவக்கி வைத்தார் திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌,
கன்னியாகுமரி மாவட்டம்‌, மணக்குடி கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சம்‌ நன்கொடை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, விளையாட்டினை துவக்கி வைத்தார்கள்‌. உடன்‌ மணக்குடி பங்குத்தந்தை அருட்பணி.யூஜின்‌,முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.கே.டி.பச்சைமால்‌ உட்பட பலர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply