தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்டத்தில்‌ உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலை வெளியிட்டார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌,
அவர்கள்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌
முன்னிலையில்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ உள்ள 6 சட்டமன்ற
தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலை வெளியிட்டார்‌. அருகில்‌
கூடுதல்‌ ஆட்சியர்‌ (வருவாய்‌) திரு.விஷ்ணுசந்திரன்‌ சார்‌ ஆட்சியர்‌
திரு.சிம்ரோன்‌ ஜீத்‌ சிங்‌ காலோன்‌ மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக
உதவியாளர்‌ (பொது) திருமதி.௮முதா ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *