தமிழக அரசால் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தின் சாவியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், அவர்களிடம் வழங்கினார்.
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தமிழக அரசால் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தின் சாவியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், அவர்களிடம் வழங்கினார்.
