தூய்மை பாரத இயக்கம்‌ சுகாதார கையேடு-2021 மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌…

Loading

தூய்மை பாரத இயக்கம்‌ சுகாதார கையேடு-2021

மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஊரக
வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையின்‌, தூய்மை பாரத இயக்கம்‌ சார்பில்‌ ““முழு சுகாதார
தமிழகம்‌ – முன்னோடி தமிழகம்‌”? என்ற சுகாதார கையேடு-2021 மாவட்டத்தில்‌ உள்ள களப்‌
பணியாளா்கள்‌ பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. சந்தீப்‌ நந்தூரி
அவர்கள்‌ வெளியிட்டார்கள்‌. இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளாசச்சி முகமை திட்ட
இயக்குநர் திருமதி. பா. ஜெயசுதா, ஊரக வளாச்சித்‌ துறை அலுவலா்கள்‌, முதன்மை
பயிற்றுநர் மற்றும்‌ ஊக்குநாகள்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *