திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு திறக்கப்படவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு.அவர்கள்‌ தலைமையில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு
திறக்கப்படவுள்ளதையொட்டி அரசின்‌ வழிகாட்டு
நெறிமுறைகள்‌ கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கேம்பியன்‌
மேல்நிலைப்பள்ளியில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய தலைவர்‌
திரு.ட.நிர்மல்ராஜ்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சு.சிவராசு.அவர்கள்‌ தலைமையில்‌ நேரில்‌
பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அருகில்‌ முதன்மை அலுவலர்‌
திரு.ஆர்‌.அறிவழகன்‌ மற்றும்‌ கேம்பியன்‌ மேல்நிலைப்பள்ளி முதல்வர்‌ ஆகியோர்‌
உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply