புதுக்கோட்டை ஊராட்சியில் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்தநாள் விழாவினை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது.

Loading

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்தநாள் விழாவினை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் அமமுக தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *