திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ இணை இயக்குநர்‌ (நலப்பணிகள்‌) டாக்டர்‌ சிவக்குமார்‌ அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ பார்வையிட்டார்‌.

Loading

திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ இணை இயக்குநர்‌ (நலப்பணிகள்‌)
டாக்டர்‌ சிவக்குமார்‌ அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ பார்வையிட்டார்‌. அருகில்‌ மாவட்ட வருவாப்‌ அலுவலர்‌
திரு.இரா.கோவிந்தராசு, திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்‌ டாக்டர்‌ சுரேஷ்பாபு
உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply