அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி அவர்கள் வழங்கினார்.
சென்னை மேற்கு கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அயனாவரம் நாடார்
உறவின்முறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா
மிதிவண்டிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி அவர்கள்
வழங்கினார். உடன் பள்ளியின் தாளாளர்கள் மற்றும், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ,
மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.