மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌, போடிநாயக்கனூர்‌ சட்டமன்ற தொகுதி, குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஐஜக்கம்மாள்‌ குளம்‌ கண்மாய்‌ தூர்‌ வாரும்‌ பணியினை துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌,
போடிநாயக்கனூர்‌ சட்டமன்ற தொகுதி, குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஐஜக்கம்மாள்‌ குளம்‌
கண்மாய்‌ தூர்‌ வாரும்‌ பணியினை துவக்கி வைத்தார்‌. உடன்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, கம்பம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
எஸ்‌.டி.கே.ஐக்கையன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *