திருச்சியில் இலக்கிய தாகம் என்ற மாத இதழ் அறிமுக விழாவில் திரைப்பட இயக்குனர் ராசிஅழகப்பன், யுகா அமைப்பு தலைவர் அல்லிராணி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.

Loading

திருச்சியில் இலக்கிய தாகம் என்ற மாத இதழ் அறிமுக விழாவில் திரைப்பட இயக்குனர் ராசிஅழகப்பன், யுகா அமைப்பு தலைவர் அல்லிராணி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர். இந்த விழாவில் நூல் ஆசிரியர் கவி.பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply