விலையில்லா மிதிவண்டிகள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

Loading

திருச்சிராப்பள்ளி தெப்பகுளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விலையில்லா மிதிவண்டிகள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், இலால்குடி, மண்ணச்சநல்லூர்,துறையூர்,முசிறி, மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10,755 மாணவர், 13,832 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2020-2021ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு 24,587 விலையில்லா மிதிவண்டிகள் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *