தேனி மாவட்டம்

Loading

தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் திருக்கோவில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 18 கிராம மக்கள் அம்மனை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தனர் தனிமனித இடைவெளிவிட்டு முக கவசத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர்

0Shares

Leave a Reply