மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் 2 -ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பங்குனிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சகணக்கான பக்தர்கள்
Read more