தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது –திமுக மீது தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதில் திமுக தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். கோவை விமான நிலையத்தில்
Read more