கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில், ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழப்பு
![]()
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 18 வயதான, ரோஷன், தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை
Read more