வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ..இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?

Loading

இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.இதனால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி

Read more