நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் பள்ளியின் 157-வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில்,நீலகிரி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள்,தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய
Read more