துணை ஜனாதிபதியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி..அடுத்து அமித்ஷாவை சந்திக்க திட்டம்!
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதிமுக-வில் சமீபகாலமாக உள் கட்சி விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது.குறிப்பாக அதிமுக-வில்
Read more