திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நகைக்கடன் வழங்கும் பிரிவில் நகைக்கடன் ஆவணங்கள்,கணினி, மின் விசிறி ஆகியவை தீயில் கருகின
![]()
திருவள்ளூர் அக் 26 : திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்லது இந்தியன் வங்கி. இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்தியன் வங்கி வழியாக நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த போது வங்கியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக
Read more