அதியமான் கோட்டை அருகே திருமணமான இளம் பெண் மர்ம சாவு. கஞ்சா போதையில் கணவர் அடித்துக் கொன்றதாக தந்தை புகார். உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு
![]()
தர்மபுரி,நவ.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தின்னஅள்ளி பூமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சவலூர் பகுதியைச் சேர்ந்த
Read more