தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி

Loading

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி தயாரிப்பாளர் போனி கபூர்- மறைந்த நடிகை தேவி ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’

Read more

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Loading

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புபொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய

Read more

ரசிகர்களை சந்திக்கிறார் ராஷ்மிகா மந்தனா

Loading

ரசிகர்களை சந்திக்கிறார் ராஷ்மிகா மந்தனாவிஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அதன் இசை வெளியீட்டு விழாவில் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆடினார். அப்போது அவர் பேசும்போது,

Read more

பட்டத்து அரசன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Loading

ஆஷிகா ஆசைகன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத், அதர்வா நடித்த ‘பட்டத்து அரசன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து சித்தார்த்துடன் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கன்னட

Read more

சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது’ – நடிகை பூஜா ஹெக்டே

Loading

சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது’ – நடிகை பூஜா ஹெக்டேசிறுவயதில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக நடிகை பூஜா ஹெக்டே

Read more

உடல்நிலை பற்றி சமந்தா புது தகவல்

Loading

உடல்நிலை பற்றி சமந்தா புது தகவல்போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ள சமந்தாவின்

Read more

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்

Loading

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்?விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை

Read more

சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம் – நடிகை நிதி அகர்வால்

Loading

சினிமா துறையில் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம் என்று நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் ‘ஈஸ்வரன், கலக தலைவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி

Read more

நான் உயரமாக இருப்பதை விமர்சனம் செய்தனர்’ – சுருதி ஹாசன்

Loading

நான் உயரமாக இருப்பதை விமர்சனம் செய்தனர்’ என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாசுடன் சலார்,

Read more