திருவண்ணாமலை நகராட்சி உருவாக்கப்பட்டு தற்போது 135 ஆண்டு பழமையான நகரமாக திகழ்கிறது பொதுப்பணித்துறை அமைச்சர் பேட்டி.

Loading

திருவண்ணாமலை. ஜூன். 28. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலு. தலைமையில்

Read more

பட்டா மாற்றம் செய்வதற்கு 2000 ம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

Loading

பாலக்கோடு.ஜுன்.28- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி ( 24) , இவர் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு

Read more

மாரண்டஅள்ளியில் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Loading

பாலக்கோடு.ஜுன்.28- தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பங்களா தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார் 37 வயது இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தம்பி சந்திரன்

Read more

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பொதுமக்களுடைய ஆலோசனை கூட்டம்

Loading

உளுந்தூர்பேட்டை ஜூன் 28 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்கள் திருநாவலூர் பொது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

Read more

திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 62 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது : அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம்

Loading

திருவள்ளூர் ஜூன் 28 : தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் 27-ந்

Read more

தூய்மை திருவள்ளுர் திட்டத்தின் குப்பைகளை அள்ளும் வாகனங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்

Loading

திருவள்ளூர் ஜூன் 28 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தூய்மை திருவள்ளுர் திட்டத்தினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்

Read more

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ரவி விஜயகுமார் மலிமத் நியமனம்

Loading

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான திரு ரவி விஜயகுமார் மலிமத், 2021 ஜூலை 1 முதல் அந்த

Read more

புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறும் புதிய நடைமுறையை சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.*

Loading

புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறும் புதிய நடைமுறையை சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.*

Read more

பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கான மக்கள் சார்ந்த ஒழுங்குமுறையாக புதிய டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதி-2021 அமைந்துள்ளது என்று திரு விக்ரம் சஹாய், இணை செயலாளர், தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

Loading

பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கான மக்கள் சார்ந்த ஒழுங்குமுறையாக புதிய டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதி-2021 அமைந்துள்ளது என்று திரு விக்ரம் சஹாய், இணை செயலாளர், தகவல் &

Read more

கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்

Loading

சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையி்ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று

Read more