இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தினை முன்னிட்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
![]()
நீலகிரி மாவட்டம் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தினை முன்னிட்டு (CONSTITUTION DAY) உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தலைமையில்
Read more