மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்

Loading

திருவள்ளூர் ஜன 12 : தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர்

Read more

கோவில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Loading

கோவில் பணியாளர்களுக்குரூ.3 ஆயிரம் கருணைக்கொடைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை, ஜன.11- திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34% லிருந்து, 38%-ஆக உயர்த்தி வழங்கவும்,அறநிலையத்துறையின்கட்டுப்பாட்டில்உள்ளதிருக்கோயில்களில்பணியாற்றும்அனைத்துபணியாளர்களுக்கும் கருணைக்கொடையாக ரூபாய் 3,000 வழங்கவும்

Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Loading

காக்கி நிற அரை டிரவுசர்கள் அணிந்தவர்கள் தான் இந்த 21-ம் நூற்றாண்டின் கௌரவர்கள்ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்அரியானா, ஜன.11-காக்கி நிற அரை டிரவுசர்கள்

Read more

இன்றைய ராசிபலன்

Loading

மேஷம் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக

Read more

தமிழ்நாடு பிராமணர்கள் மத்திய சென்னை மாவட்ட சங்கத்தின் பதவி ஏற்பு விழா

Loading

தமிழ்நாடு பிராமணர்கள் மத்திய சென்னை மாவட்ட சங்கத்தின் பதவி ஏற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் மாதா அமிர்தானந்தமாயி திருமண மண்டபத்தில்  08-01-2023 ஞாயிறு கிழமைஅன்று தமிழ்நாடு பிராமணர்கள்

Read more

சகுந்தலையாக நடிக்க கஷ்டப்பட்டேன் – நடிகை சமந்தா

Loading

சகுந்தலையாக நடிக்க கஷ்டப்பட்டேன் – நடிகை சமந்தா குந்தலை கதாபாத்திரத்தில் நடித்தபோது எதிர்கொண்ட கஷ்டங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, சமந்தா ‘மயோசிடிஸ்’ என்ற தசை அழற்சி

Read more

பா.இரஞ்சித் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்

Loading

பா.இரஞ்சித் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பாராட்டு நடிகர் விக்ரமுக்கு உண்டு.

Read more

பாரம்பரிய உடையில் சாய் பல்லவி

Loading

பாரம்பரிய உடையில் சாய் பல்லவிஅல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது.

Read more

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது :

Loading

திருவள்ளூர் ஜன 11 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சகுந்தலாம்மாள் நினைவு 12-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடைபெற்றது. தமிழறிஞர், எழுத்தாளர் கார்த்திக் சுப்பிரமணியன்

Read more

கோவில்பட்டியில் “தோன்றின் புகழோடு தோன்றுக ” மாவட்ட அளவிலான கருத்தரங்கு

Loading

கோவில்பட்டியில் “தோன்றின் புகழோடு தோன்றுக “மாவட்ட அளவிலான கருத்தரங்குரோட்டரி மாவட்ட 3212 சார்பில் தோன்றின் புகழோடு தோன்றுக எனும்  தலைப்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு கோவில்பட்டி சௌபாக்கியா

Read more