ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
![]()
திருவண்ணாமலை அராஜக செயல்களில் ஈடுபடுவதை தட்டி கேட்டதால் கணவன் மற்றும் மனைவியை தாக்கிய மாற்று சமூகத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள்
Read more ![]()
திருவண்ணாமலை அராஜக செயல்களில் ஈடுபடுவதை தட்டி கேட்டதால் கணவன் மற்றும் மனைவியை தாக்கிய மாற்று சமூகத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள்
Read more ![]()
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை புலிகள் பாதுகாப்பு தொடர்பான கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது புதுதில்லி, அக்டோபர் 29, 2023 சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து, “அமைதியான உரையாடல்: விளிம்பு நிலையில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பில், புதுதில்லியில் உள்ள இந்தியா ஹாபிடாட் சென்டரில் 2023 நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஒரு கலைக் கண்காட்சியை நடத்துகிறது. நவம்பர் 3, 2023 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த கலை கண்காட்சியின் மூலமாக புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவும் கொண்டாடப்படுகிறது. புராஜெக்ட் டைகர் எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு முன்முயற்சியாகும். இது இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப் புலியைப் பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் அவற்றுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள பழங்குடி சமூகங்களுக்கு வனவிலங்குகளுடன் ஆழமான வேரூன்றிய தொடர்பை இந்த கலைக் கண்காட்சி வெளிப்படுத்தும். காட்சிப்படுத்தப்படும் கலைப்படைப்புகள் ஓவியங்களின் வடிவத்தில் இருக்கும். இந்த ஓவியங்கள் கோண்டு, பில் மற்றும் பிற பழங்குடி சமூகங்களின் பழங்கால கலாசாரப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கும். ஓவியங்களை பார்வையாளர்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம் கலைஞர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ) 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு பணிகளில் முன்னணியில் உள்ளது. நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை அறிவியல் ரீதியில் கண்காணித்தல், புலிகள் காப்பகங்களை மதிப்பீடு செய்தல், புலிகள் காப்பகங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, வனவிலங்குகளுக்கு சிறந்த இடத்தை உருவாக்குதல், சமூக மேம்பாட்டை உறுதி செய்தல், சர்வதேச ஒத்துழைப்பு என பல பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது. என்.டி.சி.ஏ மற்றும் சங்கலா அறக்கட்டளை இணைந்து முதல் முறையாக இது போன்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
Read more ![]()
இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது PIB Chennai சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது
Read more ![]()
என் மண் என் தேசம்’ இயக்கத்திற்காக தெற்கு ரயில்வே 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மூன்று அமிர்த கலச யாத்திரை சிறப்பு ரயில்களை இயக்குகிறது PIB Chennai அமிர்த
Read more ![]()
தமிழ்நாடு பதிவுத்துறையில் மறைமுக கூடுதல் கட்டண வேட்டை கணினி குளறுபடியா அல்லது மக்களை ஏமாற்றும் செயலா? அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய
Read more ![]()
*அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவிக்கும் பி.எம். ஸ்வநிதி* *இதுவரை ரூ.9,152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.* *இத்திட்டத்தினால் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிரதமர் பாராட்டு* PIB Chennai தெருவோர வியாபாரிகளுக்காக
Read more ![]()
அரசு பேருந்தும் பயணிகள் அலைமோதும் கூட்டமும் சென்னையில் பொதுவாக மூன்று நாள் தொடர் விடுமுறை என்றாலே மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு போவது வழக்கம் கூட்ட நெரிசலை
Read more ![]()
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரிகிரன் பிரசாத் அவர்களின் முயற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையே Cricket, Badminton, Rope
Read more ![]()
பொய்யான வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துமா தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி இலவசங்கள் எதையெல்லாம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று
Read more ![]()
தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது நாடு முழுவதும்
Read more