தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை மையம் எச்சரிக்கை!
![]()
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி
Read more ![]()
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி
Read more ![]()
ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் எதுவும் மிச்சமிருக்காது என டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக
Read more ![]()
சென்னை தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆம் ஆண்டுவிழா சென்னை நன் மங்கலத்தில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில்
Read more ![]()
சந்து மொண்டேட்டி இயக்கும் தெலுங்கு படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா.இவர் பூவெல்லாம்
Read more ![]()
ராதே ஷ்யாமில் தனது நடிப்பு கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு பிடித்திருந்த காரணத்தால் ‘ரெட்ரோ’படத்திற்கு தேர்ந்தெடுத்ததாக பூஜா ஹெக்டே கூறி இருக்கிறார். தமிழ் திரையுலகில் ‘முகமூடி’ படம் மூலம்
Read more ![]()
தோராய பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஃபெயிரா பாராட்டு. . சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும். தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல. பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம். மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு, என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.
Read more ![]()
தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரியை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு MGFAஜாபர் அலி மனுஅளித்தார் தெற்கு ரயில்வே மண்டல ரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர்
Read more ![]()
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10 ஆண்டுகள் – பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு உந்துசக்தி – திருமதி அன்னபூர்ணா தேவி மத்திய மகளிர்
Read more ![]()
உலகளாவிய திருக்குறள் மாநாடு தில்லியில் விரைவில் நடத்தப்படும்: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் PIB Chennai உலகளாவிய திருக்குறள் மாநாடு புதுதில்லியில் விரைவில்
Read more ![]()
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார்
Read more