கோவையில் சாதனை படைத்த பரிசோதனை கூடம்
![]()
புதிய மைல்கல்லை எட்டிய
கோவை பரிசோதனைக் கூடம்!
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், கோவை சிவில் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கான்கிரீட், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனையில், 320 பரிசோதனைகளை மேற்கொள்ள NABL அங்கீகாரம் பெற்ற கோவையின் முதல் ஆய்வகமாக உருவெடுத்துள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையை 500-க்கும் மேலாக உயர்த்த உள்ளதாக கோவை சிவில் லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

