Skip to content
Monday, May 25, 2026
Latest:
  • பனைதொழிலாளர் தமிழக முதல்வருக்கு கடிதம்
  • கோவையில் நடைபெற்ற மேக்கப் போட்டி
  • கோவை ஆதித்யா கல்லூரி பட்டமளிப்பு விழா
  • கோவையில் நடைபெற்ற அனிமல் கண்காட்சி
  • கூட்டுறவு துணிநூல் ஆலையில் ம.விஜய் பாலாஜி ஆய்வு
செய்திஅலசல் l Seidhialasal

செய்திஅலசல் l Seidhialasal

Tamil Online NewsPaper

Visitors: 0

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
  • புதுச்சேரி
  • மருத்துவம்
  • கிரைம்
  • ஜோ‌திட‌ம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • e-Papers
    • Today e-Paper
    • Other e-Papers
    • English
ராணிப்பேட்டை DTCP அலுவலகத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்க கோரிக்கை
மாவட்டம் 

ராணிப்பேட்டை DTCP அலுவலகத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்க கோரிக்கை

7 April 20267 April 2026 Seidhi Alasal No acknowledgement slips are issued for documents submitted by the public.

Loading

 

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக (DTCP) அலுவலகத்தில், “Call for Particulars” (விவரம் கோரும் கடிதங்கள்) தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு முறையான ஒப்புகைச் சீட்டு (Acknowledgement) வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ. ஹென்றி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“DTCP அலுவலகங்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் போது ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாததால், பொதுமக்கள் தங்களின் கோப்புகளின் நிலையை அறிய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது நிர்வாகத் தெளிவின்மைக்கும் தேவையற்ற தாமதங்களுக்கும் வழிவகுக்கிறது.

அரசு அலுவலகங்களில் பெறப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் மற்றும் ஆவணங்களுக்கும் உரிய ஒப்புகை வழங்குவது ஒரு அடிப்படை நிர்வாக நடைமுறையாகும். இதை பின்பற்றுவது நல்லாட்சிக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் அவசியமானது.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தொடங்கி அனைத்து DTCP அலுவலகங்களிலும், “Call for Particulars” ஆவணங்கள் பெறப்படும் போது விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயமாக ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக பல பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முனைவோர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்ந்து முறையிட்டு வருவதாகவும், இதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
  • ← இன்றைய ராசிபலன் – 07-04-2026
  • இன்றைய ராசிபலன் – 08-04-2026 →

You May Also Like

Property Tax, Professional Tax Collection .. District Collector inspects Perambakkam First Grade Panchayat

சொத்து வரி, தொழில் வரி வசூல் ..பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

17 March 202517 March 2025 Seidhi Alasal

திருவண்ணாமலையில் நேதாஜி சிலை அமைக்க வேண்டும் மாநில பாஜக இளைஞரணி தலைவர் பேச்சு…

23 January 2021 Seidhi Alasal 0
Today is the birthday of Mr. Kaviarasu Kannadasan!

திரு.கவியரசு கண்ணதாசன் அவர்கள் பிறந்ததினம்!.

24 June 202524 June 2025 Seidhi Alasal

Ads

இந்தியா

Good news for Indians living in the USA.. The postal parcel service has started again!
இந்தியா உலகம் 

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

15 October 202515 October 2025 Seidhi Alasal

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக

Former Canadian Prime Minister enjoys boating with wife..? Viral scenes!
உலகம் 

முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்!

13 October 202513 October 2025 Seidhi Alasal
Diesel subsidy cancellation: Intensifying protest against the chief!
அரசியல் உலகம் 

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

7 October 20257 October 2025 Seidhi Alasal
Eiffel Tower closure.. Tourists disappointed!
அரசியல் உலகம் 

ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
A peace agreement is established.. Hamas is subservient to America!
உலகம் கிரைம் 

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
Copyright © 2026 செய்திஅலசல் l Seidhialasal. All rights reserved.
Theme: Seidhi Alasal by Seidhi Alasal.