ஈரோடு கிழக்குஅஇஅதிமுக தேர்தல் பணிமனை
![]()
ஈரோடு
ஈரோடு கிழக்கு: அஇஅதிமுக தேர்தல் பணிமனை கால்கோள் நிகழ்வு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக தேர்தல் பணிமனை கால்கோள் நிகழ்வு நடைபெற்றது. அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வை, ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் தொடங்கி வைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், முன்னாள் மண்டல குழு தலைவருமான பெரியார் நகர் இரா.மனோகரன் அனைவரையும் வரவேற்றார். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

