வாக்குச்சாவடிகளில்பணியாற்ற1800அலுவலர்களுக்குபயிற்சி

Loading

 

செஞ்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜா தேசிங்கு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள 1800 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் திரு தமிழரசன் தலையில் நடைப்பெற்று வருகிறது. இதில் உதவி தேர்தல் அலுவலர் திரு கார்த்திகேயன்,தேர்தல் வட்டாட்சியர் திருமதி உமா மகேஸ்வரி, மேல்மலையனூர் வட்டாட்சியர் திரு வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares