உலக தண்ணீர் தினம் நீலகிரிஅறக்கட்டளை
![]()
நீலகிரி
உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீலகிரி கல்வி அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு போட்டிகளும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன இதில் சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்தி சுரேஷ் ரமணா கலந்து கொண்டார். நீலகிரி கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் ஒருங்கிணைத்தார். அறக்கட்டளையின் நிர்வாகிகளான ஜெனிபர், நிவேதா, கிருத்திகா, மகேஸ்வரி, ஆஷா பாய் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்

