திருமண வாழ்த்து

Loading

R.முத்துராஜ்,ITS,..S.K. மேகலை தம்பதியின் மகள்M. நந்தினி ஸ்ரீக்கும் M. சுகுமார் எஸ். ராணி தம்பதியரின் மகன் M.S. மணிரத்னம் திருமணம் 22 2.2026 அன்று மதுரை கோர்ட்யார்ட் மோரியாட்ஹோட்டலில் நடைபெற்றது மணமக்களை பொதிகை செய்தி பிரிவின் முன்னாள் தலைவர் ஐ .விஜயன் துணைவியாருடன் சென்று நேரில் வாழ்த்தினார்.

0Shares