கூட்டுறவுபல்பொருள்அங்காடிமுத்துசாமிதிறந்துவைத்தார்
![]()
ஈரோடு
ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சிந்தாமணியின் கூட்டுறவு பல்பொருள் அங்காடி மற்றும் மருந்து விற்பனை பிரிவினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு
ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் செல்வராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

