இந்திய குடியரசுத் தலைவர் விருது.

Loading

இந்திய குடியரசுத் தலைவர் விருது.

26-01-2026 டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், சிறந்த ஊராட்சி மன்றத் தலைவராக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K அர்ச்சனாகாமராஜன்  நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது” வழங்கப்பட்டது.
 31-01-2026 கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்  வசந்தம் க.கார்த்திகேயன் B.Sc.MLA. நேரில் சந்தித்து அவரிடம் கேடயத்தை வழங்கி வாழ்த்துக்களையும் பெற்று அதன் பிறகுகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் M.S பிரசாந்த் அவர்களையும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)  வெங்கட்ராகவன் மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) மணிவண்ணன் ஆகியோர்களை  நேரில் சந்தித்து  கேடயத்தை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற தருணம்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி ராஜேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி  ராதாகிருஷ்ணன்  வாழ்த்து பெற்றபோது.
அனைவருக்கும் ரங்கப்பனூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
RMSK அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்.
0Shares