குன்னூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

Loading

குன்னூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை 
மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ துவக்கி வைத்தார்.
கழக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி,
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நிகழ்ச்சி குன்னூர் நகர கழகத்திற்கு உட்பட்ட 166வது வாக்குச்சாவடி பகுதியான ராஜாஜி நகர் பகுதியில் நகர செயலாளர் எம்.ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் துவக்கி வைத்து வாகனங்களுக்கு “தமிழ்நாடு தலைக்குனியாது” என்கிற வாசகத்தை ஒட்டி பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டர்.
0Shares